Wed. Feb 28th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் H யில் இடம்பெற்ற உருகுவே அணியும் போர்ச்சுக்கல் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியின் புருனோ பெர்னாண்டஸ் 54 வது நிமிடத்திலும், 90+3 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில் ஆட்ட ம் 2-0 என்ற கணக்கில் உருகுவே அணியை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *