Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் G ல் இடம்பெற்ற பிரேசில் அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் 83 வது நிமிடத்தில் கேஷ்மீரோ கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில் பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *