Wed. Feb 28th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் F யில் இடம்பெற்ற பெல்ஜியம் அணியும் மொராக்கோ அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் மொராக்கோ அணி வீரர் ரோமெய்ன் சைஸ் 73 வது நிமிடத்தில் கோல் அடிக்க , 90+2 நிமிடத்தில் ஜகாரியா கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தனர்.

மொராக்கோ அணி 2-0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தியது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *