Fri. Apr 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் E யில் உள்ள ஜப்பான் அணியும் கோஸ்டா ரிக்கா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோஸ்டா ரிக்கா அணி வீரர் கீஷர் ஃபுல்லர் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார்.

கோஸ்டா ரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *