Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் C யில் உள்ள அர்ஜென்டினா அணியும் மெக்சிகோ அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 64 வது நிமிடத்தில் கோல் அடிக்க 87 வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் கோல் அடித்து அணியை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற வைத்தனர்.

அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தியது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *