Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் பி யில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

இரு அணி வீரர்களும் இறுதிவரை கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *