Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் C யில் இடம்பெற்ற தரவரிசையில் 26 வது இடத்தில் உள்ள போலந்து அணியும், 51 வது இடத்தில உள்ள சவுதி அரேபியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் போலந்து அணி வீரர் பியோட்டர் ஜீலின்ஸ்கி 39 வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் போலந்து அணி வீரர் 82 வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி கோல் அடித்து அணியை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முடிவில் போலந்து அணி 1-0 என்ற கணக்கில் சவுதி அரேபியா அணியை வென்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *