Wed. Feb 28th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் D யில் இடம்பெற்ற தரவரிசையில் 4 வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும், 10 வது இடத்தில உள்ள டென்மார்க் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிவீரர்களும் கோல் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர் 61 வது நிமிடத்தில் கைலியன் ம்பப்பெ கோல் அடிக்க அதற்கு பதிலடியாக டென்மார்க் அணி வீரர் ஆண்ட்ரியாஸ் கிறிஸ்டென்சென் 68 வைத்து நிமிடத்தில் கோல் அடித்தார்.

பிரான்ஸ் அணி வீரர் 86 வது நிமிடத்தில் கைலியன் ம்பப்பெ மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார்.

இறுதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தியது.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *