Sat. Nov 26th, 2022

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் A யில் இடம்பெற்ற கத்தார் அணியும் செனகல் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் செனகல் அணியின் வீரர் பவுலே டிஐஏ 41 நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் செனகல் அணியின் ஃபமாரா திதியோ 48 வது நிமிடத்தில் கோல் அடிக்க பதிலுக்கு கத்தார் அணியின் முகமத் முண்டரி ஒரு கோல் அடித்தார். 84 வது நிமிடத்தில் செனகல் அணியின் வீரர் சீக் டியாங் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் செனகல் அணி 3-1 என்ற கணக்கில் கத்தார் அணியை வென்றது.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.