Fri. Mar 29th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் B யில் இடம்பெற்ற வேல்ஸ் அணியும் ஈரான் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கோல் அடிக்கவில்லை. ஈரான் அணியின் ரூஸ்பே செஷ்மி 90+8 வது நிமிடத்திலும், ரமின் ரெசையன் 90+11 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில் ஈரான் அணி 2-0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *