Thu. Dec 1st, 2022

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 அணிகள் விளையாடி வருகின்றன. குரூப் G யில் இடம்பெற்ற உலக தரவரிசையில் 1வது இடத்தில் உள்ள பிரேசில் அணியும், 21 வது இடத்தில் உள்ள செர்பியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் ரிச்சார்லிசன் 62 மற்றும் 73 நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்தார்.

பிரேசில் அணி 2-0 என்ற‌ கணக்கில் செர்பியா அணியை தோற்கடித்தது.

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.