மதுரை: சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும்.
Hits: 2