டைரக்டர் ஹேமந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “காரி”. இந்த படத்தில் கதாநாயகியாக பார்வதி அருண், மற்றும் ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகி நீடு, ராம்குமார், சம்யுக்தா, பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படத்தை எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார்
திரையரங்குகளில் நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகிறது. இன்று படத்தின் சாஞ்சிக்கவா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
Hits: 36