Sat. Nov 26th, 2022

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் பி யில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும், ஈரான் அணியும் மோதின.

இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் பாதி ஆட்டத்தில் ரஹீம் ஸ்டெர்லிங்,புகாயோ சகா, ஜூட் பெல்லிங்ஹாம் ஆகியோர் மூன்று கோல்களை அடித்து அணியினை 3-0 முன்னிலையில் வைத்தனர். இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஈரான் அணியில் மெஹ்தி தரேமி இரண்டு கோல்களை அடித்தார். பதிலடியாக இங்கிலாந்து அணியில் புக்காயோ சாகா, மாஸ்கஸ் ராஷ்ஃபோர்ட், ஜாக் கிரேலிஷ் மூவரும் ஆளுக்கு ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியை 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற வைத்தனர்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.