Tue. Apr 23rd, 2024

இந்தோனோசியாவின் முக்கிய தீவான ஜாவா வில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 162 பேர் பலி மற்றும் 2,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

சியாஞ்சூர் மலை நகரில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *