Wed. May 29th, 2024

அவதார் படத்தின் இரண்டாம்பாகம் “அவதார்: த வே ஆஃப் வாட்டர்”. அவதார் முதல் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டது. அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி முடித்துள்ளார்.

லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கேமரூன் மற்றும் ஜான் லாண்டவ் ஆகியோரால் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் திரைக்கதை அமைத்துள்ளனர். ஜேம்ஸ் கேமரூன் & ரிக் ஜாஃபா & அமண்டா சில்வர் & ஜோஷ் ப்ரைட்மேன் & ஷேன் சலெர்னோ ஆகியோரின் கூட்டு முயற்சியில் கதை எழுதப்பட்டுள்ளது.

இன்று படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Views: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *