Sat. Nov 26th, 2022

இந்தோனோசியாவின் முக்கிய தீவான ஜாவா வில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் பலி மற்றும்ம் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சியாஞ்சூர் நிர்வாகத்தின் தலைவரான ஹெர்மன் சுஹர்மன் கூறியதாவது ” ஒரு மருத்துவமனையில் மட்டும் 20 பேர் பலி மற்றும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கட்டிட இடிபாடுக்குள் சிக்கி காயமடைந்தவர்கள் தான் அதிகம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.