நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் டைரக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் “கட்டா குஸ்தி”. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ஆர்டி டீம்வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கட்டா குஸ்தி படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
Hits: 15