Wed. May 29th, 2024

லைகா நிறுவனம் அடுத்து தயாரித்து உள்ள படம் “பட்டத்து அரசன் “. டைரக்டர் சற்குணம் இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Views: 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *