Fri. Apr 19th, 2024

டைரக்டர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வந்த படம் “DSP”. காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுக்ரீத்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

உதித் நாராயணன், செந்தில் கணேஷ் மற்றும் மாளவிகா சுந்தர் பாடிய விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி” படத்திலிருந்து “நல்ல இருமா” படத்தின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வரிகள் விஜய் முத்துப்பாண்டி எழுதியுள்ளார்.

Visits: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *