Wed. Feb 28th, 2024

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்பு சீட்டாக இருந்தவர் கைரன் பொல்லார்ட். இவர் மும்பை அணிக்காக 13 தொடர்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் அடுத்து வரும் ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி இவரை தக்கவைக்காது என தகவல்கள் வந்தன.

கைரன் பொல்லார்ட் தனது டிவிட்டரில் பதிவு ஓன்று இட்டுள்ளார். அதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடமுடியாவிட்டால் வேறு எந்த அணியிலும் விளையாட நினைத்து பார்க்க முடியவில்லை என தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *