Tue. Apr 16th, 2024

நடிகர் கார்த்தி அவர்கள் டைரக்டர் ராஜு முருகன் அவர்களின் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “ஜப்பான்”. படத்தில் கதாநாயகியாக அனு இம்மனுவேல் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *