Sat. Nov 26th, 2022

சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. இந்த படத்தை டைரக்டர் சுராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் சிவாங்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் வடிவேல் அவர்கள் பாடிய “அப்பத்தா” பாடல் இன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Hits: 24

Leave a Reply

Your email address will not be published.