SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: GD Constable
காலியிடங்கள்: 24,369
சம்பளம்: Rs. 21,700-69,100/-
கல்வித்தகுதி: SSLC
வயதுவரம்பு: 18-23 Years ( வயதுத்தளர்வு உண்டு )
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் தேர்வு, PET & PST
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. SC/ST: விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2022
அறிவிக்கை : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_27102022.pdf
Hits: 31