Tue. Apr 23rd, 2024

கோமாளி பட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் தானே நடித்து இயக்கிய படம் “லவ் டுடே”. இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ்,ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர்ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நவம்பர் 4ம் தேதி வெளியான முதல் இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த பிரபலங்கள் பிரதீப்பை பாராட்டி வருகின்றன.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்த பின் டைரக்டர் பிரதீப் ரங்கநாதனை நேரில் பாராட்டியுள்ளார்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *