வாட்சப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய கலக்கலான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது 256 பயனாளர்களுக்கு மேல் உள்ள குரூப்களில் வரும் அறிவிப்புகள் சைலன்ட் மோடுக்கு சென்றுவிடும். நீங்கள் வாட்சப் அப்ளிகேஷனை திறக்கும்போது அந்த அறிவிப்புகள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
இந்த அப்டேட் ஆல்ரெடி வாட்சப் பயனாளர்களுக்கு சென்றடைந்துவிட்டது. மேலும் இப்பொது குரூப்களில் 1024 பயனாளர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம்.
256க்கும் குறைவான பயனாளர்களை கொண்ட குழுவுக்கு இது பொருந்தாது. மேலும் நீங்கள் உங்கள் மொபைலில் அறிவிப்புகள் காட்ட விரும்பினால் நீங்கள் அந்த செட்டிங்கை முடக்கி வைக்கலாம்.
Hits: 22