Wed. Mar 29th, 2023

கரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கரூரில் 50,000 விவசாய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அரவக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் துவங்கி வைத்தார்.

அதன் முதற்கட்டமாக, 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணைகளை இன்று வழங்கினார்.

ஏற்கனவே 1 லட்சம் விவசாய பெருமக்களுக்கு விவசாய இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hits: 21

Leave a Reply

Your email address will not be published.