Thu. Apr 25th, 2024

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள திரைப்படம் ” கலகத்தலைவன் “. இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.

படத்தின் மிரட்டலான டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Visits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *