Tue. Apr 23rd, 2024

லைகா நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள படம் “பட்டத்து அரசன் “. டைரக்டர் சற்குணம் இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Visits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *