Sat. Nov 26th, 2022

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் “ஜான் விக்: அத்தியாயம் 4 “. இதில் நடிகர் கீனு ரீவ்ஸ், டோனி யென், பில் ஸ்கார்ஸ்கார்ட், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஹிரோயுகி சனாடா, ஷமியர் ஆண்டர்சன், லான்ஸ் ரெட்டிக், ரினா சவாயாமா, ஸ்காட் அட்கின்ஸ் மற்றும் இயன் மெக்ஷேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்குமுன் வெளிவந்த மூன்று பாகங்களும் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் மிக பிரபலம்.

Hits: 15

Leave a Reply

Your email address will not be published.