Mon. Dec 4th, 2023

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ” வாத்தி “. இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.

Hits: 36

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *