Fri. Jun 21st, 2024

சென்னை : நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி டிவிட்டரில் டுவிட் போட்டுள்ளார். அதில் “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!”

Views: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *