Wed. Mar 29th, 2023

சியோமி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பட்ஜெட் மொபைல் ரெட்மி A1+. இந்த மொபைல் ரூ.7,499/- மற்றும் ரூ.8,499/- இரண்டு விலைகளில் கிடைக்கிறது.

மொபைல் டிஸ்பிளே 6.52 இன்ச் அகலத்துடன் 1620×720 ரிசொல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ரேஷ் ரேட் உடன் வருகிறது. மேலும் இதன் 76.75×164.9×9.09mm அளவு மற்றும் இதன் எடை 192 கிராம்.

பின்புறத்தில் 8MP கேமராவும், முன்புறத்தில் 5MP கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிரசாசர் மீடியாடெக் ஹீலியோ A22 சிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்ட்ராய்ட் 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.

போனில் மூன்று ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு சிம் மற்றும் ஒரு மைக்ரோ ஸ்லாட் உள்ளது. நெட்வொர்க் 4G தொழில்நுட்பம் உள்ளது.

கூடுதலாக ஹெட்போன் ஜாக் 3.5mm மற்றும் புளுடூத் 5.0 கொண்டது.

2+32GB, 3+32GB இரண்டு வகைகளாக வெளிவருகிறது. மேலும் Light Green, Light Blue, Black ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கிறது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.