Sun. Jun 23rd, 2024

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ” வாத்தி “. இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. படக்குழு படத்தின் முதல் பார்வை ஜுலை 27ம் தேதியும், மற்றும் டீசர் ஜூலை 28ம் தேதி

வெளியானது. நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் முதல் பாடல் நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *