Wed. May 29th, 2024

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள திரைப்படம் “லால்சலாம்”. இந்த படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Views: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *