Sat. Nov 26th, 2022

டைரக்டர் கைசர் ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகை ஆன்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் உருவான திரைப்படம் “அனல் மேலே பனி துளி”. இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா குமார், லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Hits: 8

Leave a Reply

Your email address will not be published.