Fri. Apr 19th, 2024

குஜராத் : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்கள் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 3ம் தேதி இரண்டாம் வாக்குப்பதிவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணி டிசம்பர் 8ம் தேதி நடைபெறும்.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *