Thu. Apr 18th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 32 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் ல் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தனஞ்சய டி சில்வா அதிரடியால் 18.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *