Sat. Apr 20th, 2024

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் நவரச நாயகன் கார்த்திக். பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்களின் மகன் இவர். நடிகர் முத்துராமன் அவர்களின் பேரனும், கார்த்திக் அவர்களின் மகனுமான நடிகர் கவுதம் கார்த்திக் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா நடிகை மஞ்சிமா மோகன் அவர்களை கரம்பிடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை மஞ்சிமா மோகனும் கௌதம் கார்த்திகை திருமணம் செய்யப்போவதாக தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இருவரும் காதலித்து வந்ததை இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

Visits: 29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *