Tue. Apr 23rd, 2024

குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. விபத்தில் 132பேர் பலியாகினர். மேலும் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விபத்திற்கு காரணம் என்று பழைய வீடியோ ஓன்று பாஜகவை சேர்ந்த பிரித்தி காந்தி என்பவரால் பரப்பப்பட்டுள்ளது.

பிரித்தி காந்தி அவர்கள் போட்ட டிவிட்

10 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ
https://www.youtube.com/watch?v=Lm3ltC5KQdg&t=246s


Visits: 35

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *