Sat. Nov 26th, 2022

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதிஸ்டாலின் அவர்கள் இன்று பசும்பொன் செல்வதற்காக மதுரை வந்திருந்தார். அக்டோபர் 24 மற்றும் 27 அன்று மருதுசகோதர்களின் நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு டிவிட்டரில் டுவிட் செய்துள்ளார். அதில் கூறியதாவது “விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் தியாகத்தின் அடையாளங்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை தென்னாட்டில் விதைத்த வீரப்போராளிகள், சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களின் சிலைகளுக்கு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.”

Hits: 14

Leave a Reply

Your email address will not be published.