Thu. Mar 28th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 29 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து 20 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்தது.

92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர் முடிவில் 4விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *