Thu. Mar 28th, 2024

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸுக்கு பக்கபலமாய் இருந்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ காரணங்களால் செல்ல இயலாததால் அமைச்சர் பெருமக்கள் இணைந்து மரியாதை செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்!

“தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்!”

Visits: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *