Fri. Jun 21st, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 28 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற பங்களாதேஷ் அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதிரடியால் 20 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளைய இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ் அணி 3 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *