Tue. Apr 23rd, 2024

குஜராத்தில் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது. விபத்தில் 32பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வருகின்றன. மீட்பு பணியை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *