தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. இவர் முன்னர் திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்து பின் பாஜகவில் இணைந்தவர். திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய வி.பி.துரைசாமி நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இருவரையும் தரமற்ற முறையில் அநாகரிகமாக பேசியுள்ளார்.
Hits: 26