Thu. Mar 28th, 2024

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 23 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற இந்தியா அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 20 ஒவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக கோஹ்லி 62 (44), ரோஹித் சர்மா 53 (44), சூர்யகுமார் யாதவ் 51 (25) ரன்கள் எடுத்தனர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்தியா அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *