Thu. Mar 28th, 2024

மார்வெல் ஸ்டுடியோவின் ஆண்ட்-மேன் 3 படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டிரெய்லர் வெளியானது. படத்தை படக்குழு பிப்ரவரி 17, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது. முக்கிய வில்லன் கதாபாத்திரமான காங்க் இந்தப்படத்தில் என்ட்ரி ஆகிறார். டிரெய்லர் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *