Wed. Feb 21st, 2024

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *