Sat. Nov 26th, 2022

கடந்த ஞாயற்றுக்கிழமை நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி விராட் கோஹ்லியின் திறமையான ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஒரு ஆண்டில் நடந்த சர்வதேச போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி ஆஸ்திரேலியா அணியின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி தகர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி கடந்த 2003 ஆண்டில் 47 போட்டிகளில் விளையாடி 38 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த சாதனையை இந்திய அணி இந்த ஆண்டில் நடந்த 56 போட்டிகளில் 39 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்துள்ளது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.